Tech

Monday, June 18, 2007

தமிழ்

உலக அளவில் பெரும்பான்மையானோர் தமிழ் என்பதை Tamil ( டமில் ) என்றே எழுதுகிறோம். இது காலப்போக்கில் ஒரு தவறான உச்சரிப்பிற்கு வழிவகுக்கும். இதன் மூலம் நம்மொழியின் சிறப்பு கெட்டுவிட வாய்ப்பிருக்கின்றது. எனவே ஆங்கிலத்தில் Thamil ( தமிழ் ) என்று எழுதலாமே.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

What is the meaning of computer?

Compute is an Electronic machine.